chess விஸ்வநாதன் ஆனந்தின் சுயசரிதை நூல் இன்று வெளியாகிறது நமது நிருபர் டிசம்பர் 11, 2019 பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாளை புதனன்று (டிசம்பர் 11) கொண்டாடுகிறார்.